TN 75 memes (@tn75memes)

Single admin

261 posts
589 followers
99 following
261 posts
589 followers
following
இது என்ன நம்ம மார்தாண்டம்மா  இல்ல எதாவது வடமாநிலத்துக்கு வந்து இருக்கோமா என்று எனக்குள்ள ஓரு கேள்வி...
44 0

Advertisement
நெய்யூர் c.s.i மருத்துவமனை நடத்திய கொலை... பட்டதாரி இளம்பெண் உயிரிழப்பு... காப்புகாடு பகுதியை சேர்ந்த சஜிதா(30) என்ற இளம் பெண்ணை மருத்துவமனையின் தவறான சிகிச்சையினாலும், போதிய உபகரணங்கள் இல்லாத போதும் வேறு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்காத காரணத்தாலும், அவசர நிலை என்ற போதும் கடந்த வருடம் படித்த பயிற்சி  மருத்துவரை தவிர வேறு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க இல்லாத காரணத்தாலும் உயிரிழந்தார்... மார்த்தாண்டம் c.s.i மிஷன் மருத்துவமனையால் பிரசவத்துக்காக சென்ற இளம்பெண் கொலை  செய்யபட்டு இறந்து இரண்டு மாதமே ஆன நிலையில் மீண்டும் ஒரு கொலை....
22 0

மலைகள் மற்றும் நீர்நிலைகளின் ஓரத்தில் பசுமையான நெல் வயல்கள் நம் கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை அழகை இன்னும் பராமரிக்கின்றன.
45 0

நாலு கடைக்கு போய் பாருங்க...
அப்புறமா இங்க வாங்க....
பிடிச்ச நகைய அள்ளிட்டு போங்கணு சொன்னேன் சார் 😜😜😜 வட நாட்டு காரன் காதுல எப்படி கேட்டுச்சோ தெரியல மொத்தமா அள்ளிட்டு போய்ட்டானுங்க சார் 😂😂😂😂
54 0

எங்கள் TN 75 Memes முகநூல் பக்கத்தையும் பிரபலம் என பாராட்டியதற்கு மிக்க நன்றி . இந்த பாராட்டுக்கள் அனைத்தும் எங்கள் பக்கத்தை பின்தொடரும் நண்பர்களுக்குரியதாகும் . குமரியின் சிறப்புகள் , கலை , உணவுகள், பழக்க வழக்கங்கள் , இயற்கை அழகுகள் என அனைத்தையும் நம் ஊரை பிரிந்து வாழும் சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இனியும் தொடர்ந்து செய்வோம் நன்றி 🙏🙏🙏 மிக்க நன்றி @bennycards_nagercoil
44 1

நாளை #காமராஜர் நினைவு தினம்.
உங்களால் கல்வி கற்றோம்...உங்களால் எளிமையைக் கற்றோம்....இன்று தவமாய் கிடக்கிறோம் மீண்டும் உங்களைப் போன்ற தலைவருக்காக.
57 0

ஓரே ஓரு குத்து முஞ்சா பஞ்சர் ஆகிட்டோமா இல்லியா ...
54 2

நகரங்களின் நடுவில் அமைந்திருக்கும் ஒரு பல்லுயிரினப் பூங்கா.மாலை நேரங்களில் வாரக்கடைசியில் பொழுதுப்போக்கவும்,மன ரம்மியத்திற்கும் வந்து பாருங்கள் ஒருமுறை...
#உதயகிரி_பூங்கா

நாங்களும் நிறுத்துவோம் லே ..யாரு கிட்ட ...💪💪💪
இடம் பார்வதிபுரம் நாகர்கோவில்...
70 1
நாங்களும் நிறுத்துவோம் லே ..யாரு கிட்ட ...💪💪💪
இடம் பார்வதிபுரம் நாகர்கோவில்...
Advertisement
சின்னதா தொடங்கிய பக்கம் . இன்று 500 குமரி நண்பர்கள் உடன் பயனிக்கிறோம் .. நன்றிகள் பல நண்பர்களை .. எங்கள் பக்கதை தொடந்து அதரவு கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு ...🙏🙏🙏
36 0

Tag tat little princess நாளைக்கு நல்லா உறங்களாம்னு கனவு கண்டு பல்பு வாங்குற moment ..😂😂
26 0

வளச்சி வளச்சி நிக்கியானுவா 🤦‍♂️🤦‍♂️
29 0
வளச்சி வளச்சி நிக்கியானுவா 🤦‍♂️🤦‍♂️

socviewer.com